Last Updated:
TN HRCE Jobs 2025| ₹.58,600 வரை சம்பளம். தமிழில் எழுதப் படிக்க தெரிந்தால் போதும் – ராமேசுவரம் திருக்கோயிலில் வேலைவாய்ப்பு. முழு விவரம் பின்வருமாறு காணலாம்.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 76 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. முக்கியமாக, பல பதவிகளுக்கு கல்வித் தகுதி அவசியமில்லை எனவும் தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்தால் மட்டும் போதும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
First Published :
February 20, 2025 6:01 PM IST