“காளியம்மாள் எங்கள் கட்சிக்கு வரலாம்..” – நடிகர் கூல் சுரேஷ்!
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள் கூல் சுரேஷ் கட்சியில் இணைய வாய்ப்பு உள்ளது. கூல் சுரேஷ், “எங்கள் கட்சிக்கு வர விரும்பினால் சிவப்பு கம்பளம் தயாராக உள்ளது” என்றார். Source link