இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | tamil rasipalan
மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர். தந்தை வழியில் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். அலுவலகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பர். வியாபாரம் சிறக்கும். ரிஷபம்: வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.…