இந்தியா – நியூசிலாந்து போட்டி: இந்தியா தோல்வியடைந்தால் என்ன ஆகும்? சாம்பியன்ஸ் தொடர் அரையிறுதியில் யார் மோதுவார்கள்?
Last Updated:March 02, 2025 3:32 PM IST இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி குரூப் ஏ-வில் முதலிடத்தைப் பிடிக்கும். இந்தியா – நியூசிலாந்து சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.…