குரோதி 8 ஆவணி
சனிக்கிழமை
திதி: பஞ்சமி காலை 7.52 வரை. பிறகு சஷ்டி.
நட்சத்திரம் : அசுவனி மாலை 6.04 வரை. பிறகு பரணி.
நாமயோகம்: விருத்தி பின்னிரவு 3.02வரை. பிறகு துருவம்.
நாமகரணம்: தைதுலம் காலை 7.52 வரை. பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.
அஸ்தமனம்: மாலை 6.24.
ராகு காலம் |
காலை 9.00-10.30 |
எமகண்டம் |
மதியம் 1.30-3.00 |
குளிகை |
காலை 6.00-7.30 |
நாள் |
தேய்பிறை |
அதிர்ஷ்ட எண் |
3, 7 |
சந்திராஷ்டமம் |
அஸ்தம், சித்திரை |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |
Source link