‘கங்குவா’ உடன் மோதும் ‘வேட்டையன்’ – ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு | vettaiyan movie release date
சென்னை: ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் வரும் அக்.10ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ஞானவேல் இயக்கியுள்ள இதை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைக்கிறார். இதில் அமிதாப்பச்சன், ஃபஹத்…