04
இந்தியாவின் மெகா பிளாக் பஸ்டர் திரைப்படங்களான கேஜிஎஃப் 2, கல்கி 2898 ஏடி., கோட் வரிசையில் ரூ.150 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட மார்ட்டின் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவர்களுக்கு, இந்த திரைப்படம் சூப்பர் ஃப்ளாப்-ஆகி பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.