Sani Peyarchi: அடுத்த 10 ஆண்டுகளுக்கு சனி பகவான் ஆட்டிப்படைக்க போகும் 4 ராசிகள் இதுதான்! இப்போதே உஷார் ஆகிவிடுங்கள்!-sani bagawan transit until 2034 zodiac signs affected and worship tips for meenam mesham rishabam
இதனால் மகரம் ராசிக்காரர்களுக்கு தற்போது பாத சனியும், கும்பம் ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனியும், மீனம் ராசிக்காரர்களுகு விரைய சனியும் நடைபெற்று வருகின்றது. மேலும் கடகம் ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனியும், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு அர்தாஷ்டம சனியும் நடைபெறுகின்றது. Source link