Category: சினிமா

அடுத்த KGF-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு சூப்பர் ஃப்ளாப்-ஆன திரைப்படம்.!!!

04 இந்தியாவின் மெகா பிளாக் பஸ்டர் திரைப்படங்களான கேஜிஎஃப் 2, கல்கி 2898 ஏடி., கோட் வரிசையில் ரூ.150 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட மார்ட்டின் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவர்களுக்கு, இந்த திரைப்படம் சூப்பர் ஃப்ளாப்-ஆகி பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.…

‘தங்கலான்’ ஆக.30-ல் இந்தியில் ரிலீஸ் – வட மாநிலங்களில் வெளியீடு | pa ranjith and vikram thangalaan movie will release North India on August 30th

சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி இந்தியில், வட மாநிலங்களில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா…

விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் ரன்னிங் டைம் இதுதானா? வைரலாகும் பதிவு…

விஜய் நடித்துள்ள தி கோட் படத்துடைய ரன்னிங் டைம் மற்றும் சென்சார் தகவல்கள் குறித்த சமூக வலைதள பதிவு கவனம் பெற்று வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள தி கோட் என்ற படத்தில் நடிகர் விஜய்…

பிரபாஸை ‘ஜோக்கர்’ என்ற அர்ஷத் வார்ஸி – இயக்குநர் நாக் அஸ்வின் ரியாக்‌ஷன் என்ன?  | Arshad Warsi joker comment on Prabhas‘Kalki 2898 AD Director Nag Ashwin reacts

ஹைதராபாத்: ‘கல்கி 2898 ஏடி’ படத்தை பார்த்துவிட்டு பாலிவுட் நடிகர் அர்ஷத் வார்ஸி, “இந்தப் படத்தில் பிரபாஸ் ஒரு ஜோக்கர் போல இருந்தார்” என விமர்சித்தார். இதற்கு தற்போது படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது…

Vidamayurchi: விடாமுயற்சி ஹீரோயின்களுடன் அஜித்.. கூட யாரு இருக்காரு பாருங்க.. ஷூட் எப்போ முடியுது?

Ajith Kumar poses with Vidamuyarchi Actors latest photos shared by Trisha: விடாமுயற்சி படக்குழுவுடன் நடிகர் அஜித் குமார் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. Source link

‘பரியேறும் பெருமாள்’தான் நல்ல படம் என்றால் ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ மொக்கையா? – பா.ரஞ்சித் ஆவேசம் | pa ranjith speech at vaazhai trailer launch

சென்னை: “மாரி செல்வராஜ் ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் தன்னுடைய வலியை பதிவு செய்யும்போது அதனை வரவேற்ற கூட்டம், ‘கர்ணன்’ ஆக நின்று சண்டை செய்யும்போது, வன்முறை படம் என விமர்சிக்கிறார்கள். ஒரு படைப்பாளன் மீது மிகப் பெரிய கொடூரத்தை நிகழ்த்துகிறீர்கள். இப்போதும்…

‘கங்குவா’ உடன் மோதும் ‘வேட்டையன்’ – ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு | vettaiyan movie release date

சென்னை: ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் வரும் அக்.10ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ஞானவேல் இயக்கியுள்ள இதை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைக்கிறார். இதில் அமிதாப்பச்சன், ஃபஹத்…