இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope
மேஷம்: பழைய நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு நட்பை புதுப்பிப்பீர்கள். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்புயரும். ரிஷபம்: எதார்த்தமான பேச்சால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர்கள். தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய…