இராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்… பலதுறை நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற்ற இளைஞர்கள்…
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில…